🏡 காணி / வீடு வாங்கும் முன் கட்டாயம் கவனிக்க வேண்டியவை!
🛑 உரிமைச் சான்று (Deed)
– தெளிவான உரிமை உள்ளதா?
– வழக்குகள் / பிணை (Mortgage) ஏதும் உள்ளதா?
🛑 நில அளவை வரைபடம்(Survey Plan)
– அரச அங்கீகாரம் பெற்ற surveyor?
– பரப்பளவு சரியாக உள்ளதா?
🛑 நகராட்சி / பிரதேச சபை அனுமதி
– வீட்டு திட்ட அனுமதி பெற்றதா?
– கட்டட விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா?
🛑 பாதை வசதி
– சட்டபூர்வமான (Legal Access) பாதையா?
– பிரதான வீதியுடன் இணைப்பு உள்ளதா?
🛑நீர், மின்சாரம் வசதி
– குழாய் கிணறு / நீர் இணைப்பு உள்ளதா?
– மின்சார இணைப்பு சட்டபூர்வமா?
🛑 வெள்ளம் / இயற்கை அபாயம்
– மழைக்காலங்களில் வெள்ள அபாயம் உள்ளதா?
– நிலம் தாழ்வானதா?
🛑 சுற்றுப்புற சூழல்
– அமைதியான, பாதுகாப்பான பகுதியா?
🛑 வரி மற்றும் கட்டணங்கள்
– ஆதன வரி செலுத்தப்பட்டுள்ளதா?
📌 சட்ட ஆலோசனை பெறுவது மிக முக்கியம்!
📌 வாங்கும் முன் முழுமையாக ஆய்வு செய்யுங்கள் –
#பாதுகாப்பான_முதலீடு_உங்கள் #கையில்!
📞 மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
Lpn Lanka Nexus
0756764346
Lpnlankanexus@gmail.com